தமிழ்நாடு

குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கத் தடை

9th Aug 2022 09:02 AM

ADVERTISEMENT

தென்காசி: வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடுள்ளதால் குற்றாலம் பிரதான அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. 

இதையும் படிக்க: சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT