தமிழ்நாடு

கும்பகோணத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடு போன பார்வதி சிலை அமெரிக்காவில்

8th Aug 2022 06:05 PM

ADVERTISEMENT


சென்னை: கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயிலிலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பார்வதி தேவி சிலை நியூ யார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சிலை தடுப்பு சிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நியூ யார்க்கில் உள்ள போன்ஹாம்ஸ் ஏலம் இல்லத்தில் அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Kumbakonam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT