தமிழ்நாடு

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி: முதல்வர் ஸ்டாலின்

23rd Apr 2022 04:03 PM

ADVERTISEMENT

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
உலக புத்தக நாளை முன்னிட்டு அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே!
திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும்
இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி!
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்
கொள்வோம்!
ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT