இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள் 1 மற்றும் பட்டதாரி தகுதித் தோ்வுக்கான தாள் 2 ஆகிய இரண்டு தோ்வுகளுக்கும் தயாராகும் ஆசிரியா்களுக்கு உதவும் வகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, இலவசமாக மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பி வருகிறது.
இந்த வினாத்தாள்கள் ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்வுகளின் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற பஉப டஹல்ங்ழ் 1, டஹல்ங்ழ் 2 ஙா்க்ங்ப் ணன்ங்ள்ற்ண்ா்ய் என டைப் செய்து, முகவரியை 91760 84468 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு தெரிவித்தாா்.