தமிழ்நாடு

மேட்டூர் அணை  நிலவரம்!

14th Apr 2022 08:57 AM

ADVERTISEMENT

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 104.75 அடியாக குறைந்தது. 

நீர் இருப்பு: அணையின் நீர் இருப்பு 71.13 டிஎம்சியாக  உள்ளது.

நீர் வரத்து: அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  1099 அடியிலிருந்து 1735 கன அடியாக அதிகரித்து உள்ளது.

நீர் வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மழையளவு 48.80 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

இதையும் ப​டிக்க | கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய தடை

ADVERTISEMENT
ADVERTISEMENT