தமிழ்நாடு

மன்மோகன் சிங் பிறந்தநாள்: முதல்வா் வாழ்த்து

26th Sep 2021 11:26 PM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான முதல்வரின் சுட்டுரைப் பதிவு: முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்குக்கு எனது

உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு நீங்கள் நாட்டுக்கு ஆற்றிய அருந்தொண்டினையும், பொருளாதார மந்தநிலை காலத்தின்போது உங்கள் முக்கியப் பணியினையும் எவராலும் மறக்க இயலாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT