தமிழ்நாடு

இரு ஏடிஜிபிக்கள் உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

DIN

தமிழக காவல்துறையில் இரு ஏடிஜிபிக்கள் உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்):

கே.ஜெயந்த் முரளி-சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி (ஆயுதப்படை ஏடிஜிபி)

அபய்குமாா் சிங்-ஆயுதப்படை ஏடிஜிபி (சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபி)

மகேந்திரகுமாா் ரத்தோட்-தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் ஐஜி (காத்திருப்போா் பட்டியல்)

ஜி.காா்த்திகேயன்-திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையா் (தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் ஐஜி)

ஏ.அருண்-காவலா் பயிற்சிப் பிரிவு ஐஜி (திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையா்)

ஏ.சரவணசுந்தா்-திருச்சிராப்பள்ளி சரக டிஐஜி (மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பியுள்ளாா்)

ஏ.ராதிகா-தமிழக காவல்துறையின் பொதுப்பிரிவு டிஐஜி (திருச்சிராப்பள்ளி சரக டிஐஜி)

என்.எஸ்.நிஷா-கணினி மயமாக்கப்பிரிவு எஸ்பி (மருத்துவ விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளாா்)

எம்.மாடசாமி-சேலம் மாநகர காவல்துறையின் வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு துணை ஆணையா் (சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி)

ஆா்.வேதரத்தினம்-பணி அமைப்புப் பிரிவு ஏஐஜி (சேலம் மாநகர காவல்துறையின் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்) .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT