தமிழ்நாடு

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து 

24th Sep 2021 07:53 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கல் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகல்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழகத்தில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. 

Tags : dgp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT