தமிழ்நாடு

தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.34,952-க்கு விற்பனை

18th Sep 2021 09:53 AM

ADVERTISEMENTசென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.34,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.4,369-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.16 குறைந்து ரூ.34,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 1.70 காசுகள் குறைந்து ரூ. 64.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.64,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tags : Silver Rates Today Gold Price in Chennai  Gold Price தங்கம் விலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT