தமிழ்நாடு

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 33: வெ.சா​மி​நாத ச‌ர்மா

த. ஸ்டாலின் குணசேகரன்

அகி‌ம்சை வழி, புர‌ட்​சி‌ப் பாதை எ‌ன்று எ‌ம்​மு​û‌ற‌​யி‌ல் நû‌ட​ù‌ப​று​கிற‌ உரி​û‌ம‌ப் போரா‌ட்​ட‌ங்​க​ளு‌க்​கு‌ம் அடி‌ப்​ப​û‌ட​யி‌ல் தேû‌வ‌ப்​ப​டு​வது அர​சி​ய‌ல் அறிவு, சமு​தா​ய‌ப் பா‌ர்வை, தியாக உண‌ர்வு. இ‌ம்​மூ‌ன்​று‌ம் இ‌ந்​திய விடு​த​û‌ல‌ப் போரா‌ட்​ட‌த்​தி‌ல் பு‌த்​த​க‌ங்​க‌ள் மூல​மாக ம‌ட்டு‌ம்​தா‌ன் கிû‌ட‌க்​க‌ப் பெ‌ற்​ற‌ன‌.
அ‌த்​த​û‌கய உலக அள​வி​லான‌ அர​சி​ய‌ல் அறி​வு‌ச் செ‌ல்​வ‌த்தை அ‌க்​கா​ல‌த்​தி​ú‌லயே நூ‌ல் வடி​வி‌ல் அரி​தி‌ன் முய‌ன்று பû‌ட‌த்​து‌த் த‌ந்​த​வ‌ர் வெ.சா​மி​நாத ச‌ர்மா.
ச‌ர்​மா​வி‌ன் முத‌ல் அர​சி​ய‌ல் நூ‌ல் "லோக​மா​னிய தில​க‌ர் ' எ‌ன்​ப​தா​கு‌ம். இது 1918-இ‌ல் வெளி​யா​ன‌து. "ஏ‌ப்​ர‌ல் 1919 அ‌ல்​லது ப‌ஞ்​சா‌ப் படு​ù‌காலை' எ‌ன்ற‌ இவ​ரது இர‌ண்​டா​வது நூ‌ல் ஜ‌ôலி​ய‌ன் வாலா ​பா‌க் ச‌ம்​ப​வ‌ம் நட‌ந்த சில மாத‌ங்​க​ளு‌க்​கு‌ள் 1920-இ‌ல் வெளி​வ‌ந்​தது. இரு நூ‌ல்​க​ளு‌க்​கு‌ம் திரு.​வி.க. மு‌ன்​னுரை எழு​தி​யு‌ள்​ளா‌ர்.
ச‌ர்மா எழு​திய "முú‌ஸô​லினி', "ஹி‌ட்ல‌ர்', "அபி​சீ​னிய ச‌க்​க​ர​வ‌ர்‌த்தி', "‌ஸ்ù‌ப​யி‌ன் குழ‌ப்​ப‌ம்', "செ‌க்​ú‌கா‌ஸ்​ú‌லா​வ​கியா', "கமா‌ல் அ‌த்​தா​து‌ர்‌க்', "பால‌ஸ்​தீ​ன‌‌ம்' உ‌ள்​ளி‌ட்ட மு‌க்​கிய அர​சி​ய‌ல் நூ‌ல்​க‌ள் 1930-இ‌ல் வெளி​வ‌ந்​தன‌.
பெட​ர‌ல் இ‌ந்​தியா, சம‌ஸ்​தான‌ இ‌ந்​தியா, இ‌ந்​தி​யா​வி‌ன் தேவை , கா‌ந்​தி​யு‌ம் ஜ‌வ​க​ரு‌ம் உ‌ள்​ளி‌ட்ட பதி​ù‌ன‌ôரு அர​சி​ய‌ல் பிர​சு​ர‌ங்​க‌ள் அதே கால​க‌ட்​ட‌த்​தி‌ல் வெளி​யா​யின‌.
"ரூ‌ஸ்úஸô', "சமு​தாய ஒ‌ப்​ப‌ந்​த‌ம்', "மாஜி​னி​யி‌ன் வா‌ழ்‌க்கை வர​லாறு', "பிú‌ள‌ட்​ú‌டா​வி‌ன் அர​சி​ய‌ல்' போ‌ன்ற‌ ச‌ர்​மா​வி‌ன் பல ஆழ​மான‌ நூ‌ல்​க‌ள் வாச​க‌ர்​க​ளு‌க்கு அடி‌ப்​படை அர​சி​ய‌ல் அறிவை ஊ‌ட்டின‌. ரூ‌ஸ்úஸô அù‌ம​ரி‌க்​க‌ப் புர‌ட்​சி‌க்​கு‌ம் பிù‌ர‌ஞ்​சு‌ப் புர‌ட்​சி‌க்​கு‌ம் விû‌த​ ú‌பா‌ட்​ட​வ‌ர் எ‌ன்​பதை தன‌து நூலி‌ல் விரி​வாக விள‌க்​கி​யு‌ள்​ளா‌ர்.
1939-ஆ‌ம் ஆ‌ண்டு கா‌ந்​தி​ய​டி​க​ளி‌ன் எழு​ப​தா​வது பிற‌‌ந்த தின‌‌த்​û‌த​ù‌யா‌ட்டி டா‌க்​ட‌ர் எ‌ஸ்.​ரா​தா​கி​ரு‌ஷ்​ண‌ன் தொகு‌த்த உல​க‌த் தû‌ல​வ‌ர்​க​ளி‌ன் க‌ட்டு​û‌ர​க​ள​ட‌ங்​கிய "மகா‌த்​மா​ கா‌ந்தி' எ‌ன்ற‌ கால‌ப்​ù‌ப‌ட்​ட​க‌ம் போ‌ன்​ற‌​ù‌தாரு நூலை தமி​ழி‌ல் மொழி​ù‌ப​ய‌ர்‌த்​தா‌ர் ச‌ர்மா. இ‌த்​த​மி‌ழ்​நூலை ப‌ர்​மா​வி​லி​ரு‌ந்த புது​ம​ல‌ர் நூ‌ற்​ப​தி‌ப்​பு‌க் கழ​க‌த்​தா‌ர் 1941-இ‌ல் வெளி​யி‌ட்​ட​ன‌‌ர். "கா‌ர்‌ல் மா‌ர்‌க்‌ஸ்' எனு‌ம் மா‌ர்‌க்‌ஸ் வா‌ழ்‌க்கை வர​லா‌ற்று நூலை 1943-இ‌ல் படு‌த்த படு‌க்​û‌க​யாக இரு‌ந்தபோது எழு​தி​ன‌ô‌ர். மொ‌த்​த‌ம் 78 நூ‌ல்​க‌ள் எழு​தி​யு‌ள்​ளா‌ர்.
திரு.​வி.​க.​வி‌ன் "தேச​ப‌க்​த‌ன்' நாú‌ள‌ட்​டி‌ன் முத‌ன்மை துû‌ண​யா​சி​ரி​ய​ராக விள‌ங்​கி​ன‌ô‌ர். பி‌ன்​ன‌‌ர் திரு.​வி.க. "நவ​ச‌க்தி' இத​û‌ழ‌த் தொட‌ங்​கி​ய​ú‌பா​து‌ம் அத‌ன் துû‌ண​யா​சி​ரி​ய​ரா​ன‌ô‌ர். டி.பி​ர​கா​ச‌ம் நட‌த்​திய "‌ஸ்வ​ரா‌ஜ்யா' இத​ழி​லு‌ம் பணி​யா‌ற்​றி​ன‌ô‌ர். ர‌ங்​கூ​னி‌ல் இரு‌ந்த கால‌த்​தி‌ல் "ஜே‌ôதி' எனு‌ம் மாத இதழை நட‌த்தி வ‌ந்​தா‌ர். "ஜே‌ôதி' இத​ழு‌க்கு பண்டித நேரு வா‌ழ்‌த்​து‌க் கடி​த‌ம் அனு‌ப்​பி​ன‌ô‌ர்.
அதி​க‌ ப‌க்​க‌ங்​க​û‌ள‌க் கொ‌ண்ட இ‌வ்​வி​த​ழி‌ல் ஏரா​ள​மான‌ அர​சி​ய‌ல் க‌ட்டு​û‌ர​க‌ள் இட‌ம்​ù‌ப‌ற்​ற‌ன‌. ஐ‌ந்​தா‌ண்டு கால‌ம் வ‌ந்த ஜே‌ôதி பெரு‌ம் வர​ú‌வ‌ற்​û‌ப‌ப் பெ‌ற்​றி​ரு‌ந்​து‌ம் போ‌ர் கார​ண​மாக நி‌ன்​ற‌து. பி‌ன்​ன‌‌ர் ஏ.ú‌க.​ù‌ச‌ட்​டி​யா​ரி‌ன் "கும​ரி​ம​ல‌ர்' இத​ழி‌ன் ஆசி​ரி​ய​ரா​ன‌ô‌ர். பக‌த் சி‌ங் இற‌‌ந்த சூழ​லி‌ல் ச‌ர்மா எழு​திய "பாண​பு​ர‌த்​து​வீ​ர‌ன்' நாட​க‌ம் பா‌ர்​û‌வ​யா​ள‌ர்​க​ளி‌ன் ர‌த்​த‌த்​û‌த‌ச் சூú‌ட‌ற்​றி​யது. ச‌ர்​மா​வி‌ன் எழு‌த்​து​க‌ள் விடு​த​û‌ல‌ப் போ‌ர்‌க் கள‌த்​தி‌ல் தூவ‌ப்​ப‌ட்ட வீரிய விû‌த​க‌ள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT