தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு

15th Sep 2021 10:56 AM

ADVERTISEMENT

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ரூ.35,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.32 உயர்ந்து, ரூ.4,466-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.256 உயர்ந்து ரூ.35,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ. 67.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.67,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................. 4,466

1 பவுன் தங்கம்...............................35,728

1 கிராம் வெள்ளி............................. 67.70

1 கிலோ வெள்ளி.............................67,700.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,434

1 பவுன் தங்கம்...............................35,472

1 கிராம் வெள்ளி............................. 67.50

1 கிலோ வெள்ளி.............................67,500

Tags : gold rate Chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT