தமிழ்நாடு

நீட் தேர்வு நிறைவு

12th Sep 2021 05:31 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

இதையும் படிக்க நீட் தோ்வு தொடங்கியது; தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

2021-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 

ADVERTISEMENT

3 மணி நேரம் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 

தமிழகத்தில் 18 நகரங்களில் 224 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சுமார் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.
 

Tags : NEET
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT