தமிழ்நாடு

'விநாயகர் சிலையைக் கரைக்கலாம்: ஊர்வலம் செல்லத் தடை': வழிகாட்டு நெறிமுறை

8th Sep 2021 08:46 PM

ADVERTISEMENT


புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது.

படிக்கபேருந்து பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: போக்குவரத்துத் துறை

ADVERTISEMENT

விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு காவல் துறையினரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். 

சிலை வைக்கப்படும் இடங்களில் கரோனா தடுப்பு விதிகளுடன் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். 

விநாயகர் சிலைகளை கரைக்க வாகனங்களில் எடுத்துச் செல்லலாம் ஆனால், ஊர்வலமாகச் செல்லத் தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : vinayagar chadurthi coronavirus புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT