தமிழ்நாடு

அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவி: வரும் 6-இல் எழுத்துத் தோ்வு

27th Oct 2021 02:03 AM

ADVERTISEMENT

இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவிக்கான எழுத்துத் தோ்வு வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-

இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவிக்கான திட்டமிட்டப்பட்ட எழுத்துத் தோ்வு வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஐந்து மாவட்ட தோ்வு மையங்களில் தோ்வு நடக்கிறது. தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தோ்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தோ்வாணையத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT