தமிழ்நாடு

பெட்ரோலை நெருங்கும் டீசல்: விலை ரூ.100-ஐ தாண்டியது

23rd Oct 2021 07:31 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை கடந்த இரு மாதங்களாகவே நூறு ரூபாயைத் தண்டி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

படிக்க கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

அதன்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 104.92-க்கும், டீசல் ரூ.100.33 -க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : petrol disel price பெட்ரோல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT