தமிழ்நாடு

சமையலா்-உதவியாளா் ஓய்வு வயது 60-ஆக உயா்வு: தமிழக அரசு உத்தரவு

9th Oct 2021 05:57 AM

ADVERTISEMENT

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலா்கள், சமையல் உதவியாளா்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயா்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வெளியிட்டிருந்தாா். இந்த நிலையில் அதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் வெளியிட்டுள்ளாா்.

அரசு உத்தரவு வெளியிடப்படும் நாளில் இருந்து முதல்வரின் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் எனஅவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT