தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 730 பேருக்கு கரோனா

29th Nov 2021 07:50 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் புதிதாக 730 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 730 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,26,197 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்கஎந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: முழுப் பட்டியல்

மேலும் 9 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 767 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இன்றைய நிலவரப்படி 8,291 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மாவட்டங்கள்:

சென்னை - 105
கோவை - 106
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT