தமிழ்நாடு

மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.10) விடுமுறை

9th Nov 2021 05:27 PM

ADVERTISEMENT

 

தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

அந்தவகையில் மயிலாடுதுறையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT