தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

28th May 2021 10:33 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.58 அடியிலிருந்து 97.52 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,307 கன அடியிலிருந்து 1,447 கன அடியாக அதிகரித்துள்ளது. 

குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.67டி.எம்.சி யாக இருந்தது.

ஒஹேனக்கலுக்கு  வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,600 கன அடியாக உள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT