தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

27th May 2021 09:47 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 97.65 அடியிலிருந்து 97.58 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,458 கன அடியிலிருந்து 1,307 கன அடியாக சரிந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.75 டி.எம்.சி யாக இருந்தது.

Tags : Mettur dam water level today
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT