தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

27th May 2021 09:07 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி, உயர்கல்வித்துறை செயலராக கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமச்செயலராக ஷிவ்தாஸ் மீனா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலராக தீரஜ்குமார், கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலராக ஜவஹர், சர்க்கரை உற்பத்தித்துறை ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலராக ஹர்மந்தர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

Tags : IAS
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT