தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

21st May 2021 10:17 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.87அடியிலிருந்து 97.85 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,027 கன அடியிலிருந்து 2,038 கன அடியாக அதிகரித்துள்ளது. 

குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.08 டி.எம்.சி யாக இருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT