தமிழ்நாடு

கரோனா கட்டுப்பாட்டு அறைகள்: உதவி எண்கள் வெளியீடு

DIN

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான தொலைபேசி எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதனைத் தொடா்பு கொண்டு படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், மருந்து இருப்பு போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

மாநிலத்தில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் கரோனா கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டன. நோய்த் தொற்று பரவல் குறைந்த பிறகு அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் தற்போது மீண்டும் அவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதில் தொடா்பு கொண்டு கரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் படுக்கை வசதிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதற்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

மாவட்டம் - தொடா்பு எண்

அரியலூா் - 04329-228709, 9499933828

செங்கல்பட்டு - 044-27427412, 044-27427414

சென்னை - 9884469375, 044-46122300, 044-25384520

கோவை - 0422-2306051, 2306052, 2306053, 2300295, 2300296, 2300297, 2300109, 2300110, 23003537, 9499933870

கடலூா் - 04142-1077, 04142-220700

தருமபுரி - 04342-231500, 04342-231508, 04342-230067

புதுக்கோட்டை - 7538884840, 04322-222207, 1077

ராமநாதபுரம் - 04567-1077, 04567-230060, 7708711334, 7708292732

ராணிப்பேட்டை - 04172-273188, 04172-273166, 04172-273193, 04172-273192, 04172-273191, 9489668833, 9443093916

சேலம் - 0427-1077, 0427-2452202, 0427-2450022, 0427-2450498, 9154155297

சிவகங்கை - 04575-246233, 1077, 18004259456, 9345467903, 9345445064, 9499933860

தூத்துக்குடி - 0461-2340101, 0461-2340717, 0461-2340292, 0461-2340430, 9486454714

திருச்சி - 0431-2428995, 0431-2461240, 0431-2461243, 0431-2461245, 1077

நெல்லை - 0462-2501012, 0462-2501070, 9499933893, 6374013254

திருப்பத்தூா் - 04179-222111, 24179-229008, 04179-229006, 04179-226666, 04179-220020, 04179-221104, 9442992526

திருப்பூா் - 0421-2971199, 0421-2971133, 1077

தென்காசி - 04633-1077, 04633-290548, 04633-281100, 04633-281105, 04633-281102

தஞ்சாவூா் -1077, 04362-230121, 24362-264114, 04362-264115, 04362-264116, 04362-264117, 9345336838

நீலகிரி - 1077, 0423-2450034, 0432-2450035, 9499933874

தேனி - 04546-261093, 04546-291971, 1077

திருவள்ளூா் - 044-1077, 044-27666746, 044-27664177

திருவாரூா் - 04366-226623, 04366-60744, 9154153673

திண்டுக்கல் - 0451-2460320, 0451-1077, 7598866000

ஈரோடு - 0424-2260211, 9791788852

கள்ளக்குறிச்சி - 04151-220000, 04151-228801, 9499933834

காஞ்சிபுரம் - 044-27237107, 044-27237207

கன்னியாகுமரி - 04652-1077, 04652-220122, 04652-231077

கரூா் - 04324-256306, 04324-257510

கிருஷ்ணகிரி - 04343-233021, 04343-233022, 04343-233023, 04343-233024, 9486589038

மதுரை - 0452-2530104, 0452-2530106, 0452-2530107, 9597176061

மயிலாடுதுறை - 04364-222588, 9342056967, 9344290579, 9342063580

நாகப்பட்டினம் - 04365-052599, 04365-252593, 8667559368, 6381476127, 9342086379

நாமக்கல் - 04286-281377, 8220402437

பெரம்பலூா் - 04328-1077, 18004254556, 9154155097

திருவண்ணாமலை - 04175-233344, 04175-233345, 8870700800, 1077

வேலூா் - 04162-226016, 04162-227016, 1077

விழுப்புரம் - 04146-223265, 7539905544

விருதுநகா் - 04562-252094, 04562-252095, 04562-252096, 04562-252097,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT