தமிழ்நாடு

துணை நடிகர் மாறன் கரோனாவால் உயிரிழப்பு

12th May 2021 09:15 AM

ADVERTISEMENT


செங்கல்பட்டு: கரோனா தொற்றுக்கு செங்கல்பட்டு அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார். 

செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகர் மாறன், கில்லி, டிஸ்யூம், பட்டாசு, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்துள்ளார். 

அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT