தமிழ்நாடு

கரோனா: அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்

12th May 2021 12:09 PM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.ராஜி காலமானார். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவர் 2011 தேர்தல் செய்யூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு 2011-16 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். தற்போது லத்தூர் ஒன்றிய கழகச் செயலாளராக உள்ளார். 

அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : அதிமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT