தமிழ்நாடு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு திட்டம் தொடக்கம்

11th May 2021 09:45 AM

ADVERTISEMENT

 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமும் செய்துள்ளது.

அந்த வகையில், நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார்.
 

ADVERTISEMENT

Tags : hospital free food dmk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT