தமிழ்நாடு

குறைந்து வரும் மேட்டுர் அணை நீர்மட்டம் 

11th May 2021 10:45 AM

ADVERTISEMENT

 

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 97.94 அடியிலிருந்து 97.89 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 838 கன அடியிலிருந்து 398 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.214 டிஎம்சி  ஆக உள்ளது.
 

Tags : mettur salem water level
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT