தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

5th May 2021 08:21 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம்  புதன்கிழமை காலை 97.98 அடியிலிருந்து 97.96 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,127 கன அடியிலிருந்து 838 கன அடியாக இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.22 டிஎம்சி  ஆக உள்ளது.

Tags : Metturdam water level water level today
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT