தமிழ்நாடு

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் காலமானார்

4th May 2021 10:07 PM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் இன்று சென்னையில் காலமானார். 
மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்தவர் வி.கல்யாணம்(99). இவர, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று மாலை காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 1.30 மணி அளவில், பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 
மறைந்த வி.கல்யாணம் 1944 முதல் 1948 வரை காந்தியின் தனிச்செயலராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : V Kalyanam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT