தமிழ்நாடு

மே 7-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

3rd May 2021 07:38 PM

ADVERTISEMENT


அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மே 7-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 

ADVERTISEMENT

Tags : admk palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT