தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் ராஜிநாமா ஏற்பு

3rd May 2021 07:08 PM

ADVERTISEMENT

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து 15-வது தமிழக சட்டப்பேரவையை கலைப்பதாகவும் அவர் அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.

தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காததால், முதல்வர் பதவியை எடப்பாடி கே.பழனிசாமி ராஜிநாமா செய்தார்.

புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து அரசாக செயல்படுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT