திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் 87 ஆயிரத்து 786 வாக்குகள் பெற்று, 22 ஆயிரத்து 71 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி 65 ஆயிரத்து 715 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.