கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பா.ரமேஷை 29,104 வாக்குகள் வித்தாயாசத்தில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.