தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

31st Mar 2021 08:28 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 99.69 அடியிலிருந்து 99.57 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,50 0கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 68 கன அடியிலிருந்து 80 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர் இருப்பு 64.28 டிஎம்சியாக இருந்தது.

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ளது.

ADVERTISEMENT

Tags : Mettur dam water level today
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT