தமிழ்நாடு

30-ஆம் தேதி முதல்வரின் தேர்தல் சுற்றுப் பயணத்தில் மாற்றம்

27th Mar 2021 03:43 PM

ADVERTISEMENT

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 30ஆம் தேதிய தேர்தல் சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 6.4.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான்காம் கட்டமாக 27.3.2021 முதல் 31.3.2021 வரை மேற்கொள்ள இருக்கும் சுற்றுப் பயணத் திட்டத்தில், 30.3.2021ஆம் தேதிய சுற்றுப் பயணம் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதன்படி, 

Tags : Edappadi Palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT