தமிழ்நாடு

தங்கம் ஒரு சவரன் ரூ.33,728-க்கு விற்பனை

26th Mar 2021 12:19 PM

ADVERTISEMENT

 

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.33,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகு, விலை படிப்படியாக குறைந்தது. 

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.33,728-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.14 குறைந்து, ரூ.4,216 ஆக இருந்தது. 

ADVERTISEMENT

வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.69.50 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.69,500 ஆகவும் உள்ளது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,216

1 சவரன் தங்கம்...............................33,728

1 கிராம் வெள்ளி.............................69.50

1 கிலோ வெள்ளி.............................69,500

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,230

1 சவரன் தங்கம்...............................33,840

1 கிராம் வெள்ளி.............................69.30

1 கிலோ வெள்ளி.............................69,300

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT