மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.41 அடியிலிருந்து 100.29 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 56 கன அடியிலிருந்து 55 கன அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 65.21 டிஎம்சியாக இருந்தது.