நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் 62 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில் இறங்கியும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பூவாரிப் போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.
அம்மன் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ADVERTISEMENT