தமிழ்நாடு

கவுண்டம்பாளையம் தொகுதி அமமுக வேட்பாளர்  எம். அருணா வேட்பு மனு தாக்கல்

17th Mar 2021 03:31 PM

ADVERTISEMENT


கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்  எம். அருணா புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கோவை மாவட்டம் 117. கவுண்டம்பாளையம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் எம். அருணா புதன்கிழமை கவுண்டம்பாளையத்தில் உள்ள தொகுதியின் தேர்தல் அலுவலரும், கோவை வடக்கு வருவாய் வட்டாட்சியருமான ரவிச்சந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அலாவுதீன், அவைத் தலைவர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT