தமிழ்நாடு

ஐ.ஜே.கே. போட்டியிடும் முதல்கட்ட தொகுதிகள்

16th Mar 2021 05:45 AM

ADVERTISEMENT


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் முதல் கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைமையில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடயே அக்கட்சி போட்டியிடும் முதல்கட்ட தொகுதிகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டார். 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருவையாறு, பேராவூரணி, கலசப்பாக்கம், திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர், அரியலூர், விருதாச்சலம், புவனகிரி, நன்னிலம், திருவையாறு, பேராவூரணி தொகுதிகளில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT