தமிழ்நாடு

பெண்களின் பணிச் சுமையை குறைக்கவே வாஷிங் மெஷின்: கேபி முனுசாமி

15th Mar 2021 04:08 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேட்பாளருமான கேபி முனுசாமி எம்.பி.  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கிராமப் பெண்கள், காலையில் விவசாயப் பணிக்குச்  சென்று மாலையில் வீடு திரும்பும் நிலையில் அவர்களின் பணி சுமையைக் குறைக்கவே இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT