தமிழ்நாடு

மதுரையில் எஸ்.எஸ்.சரவணன் (அதிமுக) வேட்பு மனு

15th Mar 2021 04:28 PM

ADVERTISEMENT

 

மதுரை தெற்கு அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தெற்கு பகுதி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எம்ஜிஆர் மன்ற செயலர் ஜெயபால், பகுதி கழக செயலர் மாரிச்சாமி உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT