தமிழ்நாடு

சிவகங்கையில் பி.ஆர்.செந்தில்நாதன் (அதிமுக) வேட்புமனு

15th Mar 2021 04:05 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் திங்கள்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

சிவகங்கையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது.

இதையடுத்து, சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி.ஆர்.செந்தில்நாதன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நண்பகல் 1.30 மணிக்கு வந்தார்.

ADVERTISEMENT

மனு ஆய்வு நிறைவு பெற்று, பிற்பகல் 2.05 மணிக்கு பி.ஆர். செந்தில்நாதன் தனது வேட்பு மனுவை சிவகங்கை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு.முத்துகழுவனிடம் வழங்கினார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT