தமிழ்நாடு

திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் க.பொன்முடி வேட்புமனு

15th Mar 2021 03:46 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி திங்கள்கிழமை மதியம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

திருக்கோவிலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான சார் வர்த்தினியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

Tags : க.பொன்முடி திமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT