தமிழ்நாடு

புதுச்சேரி தேமுதிக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

13th Mar 2021 04:06 PM

ADVERTISEMENT

புதுச்சேரி தேமுதிக சார்பில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். 

 

ADVERTISEMENT

ஏற்கெனவே 5 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று 16 வேட்பாளர்கள் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : DMDK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT