தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

10th Mar 2021 05:57 PM

ADVERTISEMENT


கோவை தெற்கு, ராமநாதபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

தமிழக பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.

தொகுதிகள்:

ADVERTISEMENT

 1. திருவண்ணாமலை
 2. நாகர்கோவில்
 3. குளச்சல்
 4. விளவன்கோடு
 5. ராமநாதபுரம்
 6. மொடக்குறிச்சி
 7. துறைமுகம்
 8. ஆயிரம்விளக்கு
 9. திருக்கோயிலூர்
 10. திட்டக்குடி (தனி)
 11. கோயம்புத்தூர் தெற்கு
 12. விருதுநகர்
 13. அரவக்குறிச்சி
 14. திருவையாறு
 15. உதகமண்டலம்
 16. திருநெல்வேலி
 17. தளி
 18. காரைக்குடி
 19. தாராபுரம் (தனி)
 20. மதுரை வடக்கு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT