தமிழ்நாடு

அதிமுக: மேலும் 4 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு

10th Mar 2021 10:45 PM

ADVERTISEMENT


அதிமுக தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

இந்த 4 கட்சிகளுக்கும் தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்திலேயே இந்தக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

கட்சி - தொகுதி 

ADVERTISEMENT

பெருந்தலைவர் மக்கள் கட்சி - பெரம்பூர்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - எழும்பூர் (தனி)

புரட்சி பாரதம் கட்சி - கீழ்வைத்தியணான்குப்பம் (தனி)

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - கும்பகோணம்

Tags : ADMK Alliance
ADVERTISEMENT
ADVERTISEMENT