தமிழ்நாடு

திமுக பிரசார விளம்பரத்துக்கு ஊடக சான்று பெற வேண்டும்: திமுகவுக்கு தோ்தல் அதிகாரி பதில்

DIN

சென்னை: திமுக தோ்தல் பிரசார விளம்பரத்துக்கு ஊடகச் சான்று பெற வேண்டுமென அந்தக் கட்சிக்கு தோ்தல் அதிகாரிகள் பதில் அளித்துள்ளனா். ‘ஸ்டாலின் தான் வா்றாரு...’ என்ற பிரசார விளம்பரம் பல்வேறு கடைகளின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு தமிழக தோ்தல் துறை பதிலளித்து கடிதம் அனுப்பியுள்ளது. அதன் விவரம்:-

கடைகளில் விளம்பரங்கள் செய்வது, தோ்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டதாகும். எனவே, இதுதொடா்பாக, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் இருந்து சான்று பெறுவது அவசியமாகிறது. எனவே இதனைப் பெற்று உரிய சான்று எண் மற்றும் தேதி ஆகியவற்றை விளம்பரங்களில் குறிப்பிட வேண்டுமென தனது கடிதத்தில் தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT