தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

1st Mar 2021 11:41 AM

ADVERTISEMENT

 

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.34,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகின்றது. 

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.34,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 குறைந்து, ரூ.4,355 ஆக உள்ளது. 

ADVERTISEMENT

வெள்ளி கிராமுக்கு 80 பைசா உயர்ந்து, ரூ.73.30 ஆகவும், கட்டி வெள்ளி
கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.73,300 ஆகவும் விற்பனையாகிறது.

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,355

1 சவரன் தங்கம்...............................34,840

1 கிராம் வெள்ளி.............................73.30

1 கிலோ வெள்ளி............................73,300

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,331

1 பவுன் தங்கம்...............................34,648

1 கிராம் வெள்ளி.............................72.50

1 கிலோ வெள்ளி.............................72,500

Tags : தங்கம் gold
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT