தமிழ்நாடு

தமிழகத்தில் பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.7,008 கோடி!

1st Mar 2021 08:49 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் திங்களன்று வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது

ADVERTISEMENT

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.6,426 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில் இந்தாண்டு 7% அதிகரித்துள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT